31.8.10

ஒரு நபர் குழு பரிந்துரை - இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 500/- சிறப்பூதியம்

அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகளைக் களைய ரஞ்சன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


இடைநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பூதியமாக ரூ.500/- அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாணை எண்: 270, நாள் 26.08.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக