30.6.10

கணக்கெடுப்பு பணிக்குச் செல்ல அனுமதி அளிக்க, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் அறிவுறுத்தல்

பள்ளி நேரத்தில், கணக்கெடுப்பு பணிக்குச் செல்ல, தலைமையாசிரியர்கள் முடிவெடுக்க அனுமதி அளிக்க, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக