1.1.10

சமச்சீர் கல்வி - கருத்தரங்கம்

தமிழக அரசு  எதிர்வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி குறித்த கருத்தரங்கம்  நாகர்கோயிலில் நடைபெற உள்ளது.

கருத்தரங்கம்


  • தலைப்பு: சமச்சீர் கல்வி

  • நாள்: 02-01-2010, சனி

  • நேரம்: மதியம் 3 மணி

  • இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்,   நாகர்கோயில்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக