இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
மாநில மாநாடு - 2007
2007 நவம்பர் 24ல் சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் 5000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு உயர், மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.