இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
17.5.11
ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து உத்தரவு - முதல் கையெழுத்திலேயே அதிரடி
அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது. .
I am already on mat.leave,please tell me whether i will get 6 months leave
பதிலளிநீக்கு