இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
9.12.10
உட்படுத்துதல் கோரிக்கை - திரு. ஜி. எம். ஷா அவர்களுடன் சந்திப்பு
இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்துதல் தொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு திமுக சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் திரு. ஜி. எம். ஷாஅவர்களை சந்தித்து தஇஆச கன்னியாகுமரி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
I thing its a very good way.
பதிலளிநீக்கு